உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சிறுமிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இப்படியான நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஹரோனி பகுதியில் தோட்டத்தில் வைத்து மைனர் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி தன்னுடைய தோழிகளுடன் சென்றபோது விஷால், சோட்டு, பாபு மற்றும் லலித் என்ற இளைஞர்கள் சிறுமியின் மற்ற தோழிகளை அடித்து விரட்டி விட்டு சிறுமியின் ஆடைகளை கிழித்தெறிந்து சீரழித்துள்ளனர். திரும்பி கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை என்றும் எதிர்த்த போது தாக்கியதாகவும் பிறகு மாறி மாறி பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சி அமைந்துள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக…
தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான மோதல் தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…