தமிழ் சினிமாவில் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் தான் செவன் ஜி ரெயின்போ காலனி. இந்தத் திரைப்படத்தில் இரண்டாம் பாகம் குறித்து படத்தின் இயக்குனர் செல்வராகவன் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரவி மற்றும் மனிதா என்ற இரண்டு கேரக்டர்களின் காதல் கதை தான் 7g ரெயின்போ காலனி திரைப்படம். முதல் பாவத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் முதல் பாவத்திலேயே சோனியா அகர்வால் இறப்பது போல காட்டிவிட்டனர்.
இந்தத் திரைப்படத்தில் ஹீரோவாக பிரபல தயாரிப்பாளர் ரத்தினத்தின் மகனை ஒப்பந்தம் செய்திருந்தால் செல்வராகவன். பிறகு ஹீரோயின் வேடத்திற்கு ஜெனிலியா மற்றும் சுவாதி ரெட்டி என பலர் பெயர் அடிபட்ட நிலையில் அதைத் தொடர்ந்து சோனியா அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏற்கனவே காதல் கொண்டேன் மற்றும் துள்ளுவதோ இளமை ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகும் இவனும் இந்த திரைப்படத்தில் இணைந்திருந்தார். இதன் காரணமாகவே படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. மூன்று கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அப்போதே 90 திரையரங்குகளில் வெளியான நிலையில் 10 கோடி வரை வசூல் செய்திருந்தது.
அதேசமயம் படத்தின் ஹீரோவுக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் உள்ளிட்ட விருதுகளும் கிடைத்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இயக்குனர் செல்வராகவன் கூறுகையில், செவன் ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படத்தில் கதிரின் வாழ்க்கை பத்து வருடங்களுக்குப் பிறகு எப்படி இருந்தது குறித்து பேசப்பட உள்ளது. இரண்டாம் பாகம் என்னவாக இருக்கும் என முதல் பாகத்திலேயே ஒரு க்ளூ இருக்கும். கண்டிப்பாக பேண்டஸியாக இருக்காது. சோசியல் படமாகவே இருக்கும். பண்டிகை நாளில் தான் தேதி கிடைக்கிறது. ஆனால் இது போன்ற சின்ன பட்ஜெட் வெளியிடுவது கஷ்டமாக இருப்பதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…