73 வயதில் திருமணம் செ ய்ய ஆ சைப்படும் பாட்டி..! – வைரலான விளம்பரம் : சொன்ன உ ரு க்கமான காரணம்..

இந்தியாவில் 73 வயது மூதாட்டி ஒருவர் தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளது பலருக்கும் ஆ ச்ச ரி ய த்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி, அரசு பணியில் இருந்து ஓய்வு பெறு, தற்போது பெற்றோரை இழந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார். வயது மு தி ர்ந்த நி லையில் தற்போது அவர் ம று ம ணம் செ ய்ய முன்வந்துள்ளார்.

 

இதற்காக ஆரோக்கியமான, தி ட கா த்தி ர மான 73 வயதுக்கு மேற்பட்ட ஆண்மகன் தன்னை அ ணு க லாம் என்று விளம்பரம் செ ய்து ள்ளார். 73 வயதான பிராமண வகுப்பை சேர்ந்த தனக்கு அதே வகுப்பை சேர்ந்தவர் மாப்பிள்ளை வேண்டும் என்றும் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தனக்கு 13 வயதில் திருமணம் நடந்தது. ஆனால் அந்த திருமணம் சில ஆண்டுகளிலே மு டிவுக்கு வந்துவிட்டது.

நான் எனது கணவரிடம் இருந்து வி வா க ர த்து பெ ற் றே ன். பின் என்னுடைய பெற்றோருடனேயே வசித்து வந்தேன். நன்றாக படித்தேன். அரசு வேலை கி டைத்தது. என் பெற்றோரை நன்றாக கவ னித்து கொண்டேன். சொந்த வீடு வாங்கினேன். வ ய தான எனது பெ ற் றோர் தற்போது உ யி ரு டன் இல்லை. இதனால் நான் தனிமையில் இருந்து வருகிறேன். என்னுடைய பெரிய வீட்டில் நான் ஒருவள் தனியாக இருப்பது என்னை மன உ ளை ச்ச லு க்கு ஆ ளா க் கு கி றது. தனிமை என்னை மிகவும் வா ட் டு கி றது.

இதன் காரணமாகவே நான் ம று ம ணம் செ ய்து கொ ள் ள மு டிவு செ ய்தேன். எனக்கு பிள்ளைகள் இல்லை. நல்ல உ டல் ஆரோக்கியத்துடன், தி ட கா த் தி ர மா க இருக்கும் 73 வயதுக்கு மேற்பட்டவர் மணமகனாக கி டைத்தால்தான் அது எனக்கு பொ ரு த்த மாக இருக்கும். அவர் என் ம ன தை பு ரி ந்து கொண்டு எனக்கு ஆ று த லாக இ ருப்பார் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *