சினிமா துறையில் தனித்துவமாக திறமைகளை முத்திரை பதிக்கும் கதாநாயகிகள் கதாநாயகர்கள் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் போன்றவர்களை பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டும் நேற்று ஹைதராபாத்தில் JRC கன்வென்ஷனல் ஹாலில் 69ஆவது SOBHA ஃபிலிம் ஃபேர் அவார்ட் SOUTH 2024 தென் திரைப்பட கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக நடைபெற்றது.அதில் பங்கேற்ற தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற திரை நட்சத்திரங்களுக்கான விருதுகளை காண்போம்.
மலையாளம்:
சிறந்த திரைப்படம் காதல் தீ கோர் முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த காண விருதை மம்முட்டி அவர்கள் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை ஜோதி ஜார்ஜ் பெற்றுள்ளார். சிறந்த பெண் நடிகருக்கான விருதை வின்சி அலோசியஸ் பெற்றிருக்கிறார். மேலும் ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.

துணை வேடத்தில் சிறந்த ஆண் நடிகர் ஜெகதீஷ் விருதை பெற்றிருக்கிறார். துணை வேடத்தில் சிறந்த பெண் நடிகர் கான விருதை பூர்ணிமா இந்திரஜித் பெற்றிருக்கிறார். சிறந்த இசைய ஆல்பம் RDX (SAM CS) மேலும் சிறந்த பின்னணி ஆண் பாடகர் கபில் கபிலன் பெற்றுள்ளார். சிறந்த பின்னணி பெண் பாடகர் கே எஸ் சித்ரா விருதை பெற்றிருக்கிறார்.

தெலுங்கு:
தெலுங்கில் சிறந்த படத்திற்கான விருதை பாலகம் பெற்றுள்ளது. இந்தப் படம் இயக்குனர் வேணு ஏல்டாண்டி சிறந்த இயக்குனர் விருதை வென்றுள்ளார். முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த ஆண் நடிகருக்கான விருதை நானி பெற்றுள்ளார்.
முன்னணி கதாபாத்திரத்திற்கான சிறந்த பெண் நடிகர்கான விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை பிரகாஷ்ராஜ் மற்றும் நவீன் பாலி செட்டி பெற்றுள்ளனர். சிறந்த நடிகை காண விருதை வைஷ்ணவி சைதன்யா பெற்று அசத்தியுள்ளார்.

மேலும் துணை வேடத்தில் நடித்த பிரம்மானந்தம் ஆண் நடிகருக்கான விருதையும் ரூபாலட்சுமி பெண் நடிகருக்குமான விருதயம் பெற்றுள்ளனர். சிறந்த இசை ஆல்பம் பேபி என்பவர் பெற்றுள்ளார். சிறந்த பின்னணி பாடகர் ஆன ஸ்ரீ ராம சந்திரா ஆண் பாடகற்கான விருதயம் பிறந்த பின்னணி பெண் பாடத்திற்கான விருதை ஸ்வேதா மோகன் பெற்றுள்ளார்கள்.

ஒளிப்பதிவிற்கான விருதயம் பாலகன் படத்திற்காக சத்யன் சூரியன் என்பவர் பெற்றுள்ளார். சிறந்த நடன கலை விருதை பிரேம் ரஷீத் பெற்றிருக்கிறார். மேலும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பிற்கான விருதை கொல்ல அவினாஷ் பெற்றுள்ளார். மேலும் சிறந்த அறிமுக இயக்குனராக ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஷெளரியுவ் பெற்று இருக்கின்றனர்.
கன்னடம்:
கன்னடத்தில் சிறந்த படத்திற்கான விருதை டேர் டெவில் முஸ்தபா பெற்றுள்ளது. சிறந்த இயக்குனர் ஹேமந்த் எம் ராவ் என்பவர் விருதை பெற்றுள்ளார். சிறந்த திரைப்பட த்தின் விருதை பிங்கி எல்லி என்பவர் பெற்றிருக்கிறார்.
முன்னணி கதாபாத்திரத்திற்கான சிறந்த ஆண் நடிகர் விருதை ரசித் ஷெட்டி மற்றும் முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த பெண் நடிகர் கான விருதை சிரி ரவிக்குமார் என்பவர் பெற்றுள்ளார்.

சிறந்த நடிகைக்கான விருதை ருக்மணி வசந்த் என்பவர் பெற்றுள்ளார். துணை வேடத்தில் சிறந்த நடிகருக்கான விருதை ரங்கராய ரகு மற்றும் துணை வேடத்தில் சிறந்த பெண்களுக்கான விருதை சுதா பெலவாடி பெற்றுள்ளார்.
சிறந்த இசை ஆல்பம் விருதை சப்த சகாதேச்சே எல்லோர் பெற்றிருக்கிறார். சிறந்த பின்னணி ஆண் பாடதற்கான விருதை கபில் கபிலன் பெற்றிருக்கிறார் மேலும் சிறந்த பின்னணி பெண் பாடத்திற்கான விருதை ஸ்ரீ லட்சுமி பெல் மண்ணு பெற்று இருக்கிறார்.

சிறந்த அறிமுக பெண் நடிகருக்கான விருதை அம்ருதா பிரேமும் சிறந்த அறிமுக ஆண் நடிகருக்கான விருதை ஷிஷிர் பைகாடி என்பவரும் பெற்றுள்ளனர்.
மேலும் இதனைத் தொடர்ந்து முக்கிய விருதாக வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டது .அந்த விருதை ஸ்ரீநாத் என்பவர் பெற்றிருக்கிறார். மேலும் விருது வழங்கும் விழா முடிவடைந்ததும் விருது வாங்கிய அனைவரையும் பலரும் பாராட்டியுள்ளனர்.
