“பகீர்!… 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி… பிரயக்ராஜில் நடந்த நெஞ்சை பதர வைக்கும் சம்பவம்”…!!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஒரு பழைய மாளிகையில், 60 வயது வீட்டு உரிமையாளர் அங்கு வாடகைக்கு இருந்த குடும்பத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை ஒரு வருடமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பயத்தின் காரணமாக அந்தப் பெண் யாரிடமும் சொல்லாமல் மௌனமாக இருந்துள்ளார். அவர் ஏழு மாத கர்ப்பிணியான நிலையில், அதனை மறைக்க அந்த நபர் கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்துள்ளார். அந்த மாத்திரைகளால் ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கினால், அந்தப் பெண்ணும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் துடிதுடிக்க உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த முதியவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிக்குத் தண்டனை கிடைத்து நீதி நிலைநாட்டப்பட்டாலும், தன் மகளையும் வயிற்றில் இருந்த குழந்தையையும் பறிகொடுத்த தாயின் துயரமும், அந்தப் பெண் அனுபவித்த சித்திரவதைகளும் யாராலும் ஈடுகட்ட முடியாத வடுவாக அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“அட! இப்படி ஒரு அசத்தலான திட்டமா?… கையில் சொளையாக ரூ. 40 லட்சம்… போஸ்ட் ஆபிஸின் சூப்பர் ‘மேஜிக்’ சேமிப்பு திட்டம்”…!!!

நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவது இயல்பானது. பங்குச்சந்தை போன்ற…

6 minutes ago

“விஜய் வருவார்… ஜெயிப்பார்..!” அன்றே கணித்த ஆர்.பி.சௌத்ரி.. வைரலாகும் பழைய வீடியோ…!

விஜய்க்கு 'பூவே உனக்காக' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து, அவரது திரைப்பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. அண்மையில்…

10 minutes ago

சினிமாவில் ₹200 கோடி… அரசியலில் ₹2 லட்சம்..! விஜய்யின் மெகா தியாகம் – பின்னணி என்ன..?

நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும் வேளையில், ஒரு படத்திற்கு சுமார் 275 கோடி ரூபாய் வரை ஊதியமாகப்…

11 minutes ago

“வயிறு எப்போதும் உப்பசமாக இருக்கிறதா?… நீங்கள் செய்யும் இந்த 6 தவறுகள் தான் காரணம்… இனி கவலையே வேண்டாம்… இதோ எளிய தீர்வு”…!!!

வயிறு உப்புசம் என்பது இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான செரிமானப் பிரச்சனையாகும். இரைப்பை குடலியல் நிபுணர் Dr.…

16 minutes ago

“இத்தனை நாளா இது தெரியாம போச்சே!… டாய்லெட் கறையை விரட்ட ‘அந்த’ ஒரு பொருள் போதும்!… ரசாயன வாசனை இல்லாத மேஜிக் கிளீனர்… இல்லத்தரசிகளுக்கான சூப்பர் டிப்ஸ்”…!!!

வீடுகளில் கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கடுமையான ரசாயனங்களுக்குப் பதிலாக, பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவை ஒரு சிறந்த…

26 minutes ago

“2017 கூவத்தூர் டூ 2026 பூரணாங்குப்பம்”… விஜய்க்கு 10 சீட்.. சி.வி.சண்முகத்திற்கு டெப்யூட்டி சிஎம்?.. நள்ளிரவில் கசிந்த ரகசிய டீல்..!

தமிழக அரசியலில் 2017-ம் ஆண்டு அரங்கேறிய கூவத்தூர் அதிரடிச் சம்பவங்கள், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது புதுச்சேரி பூரணாங்குப்பம்…

37 minutes ago