விசாகப்பட்டினத்தில் உள்ள லிட்டில் கார்டன் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் அடித்ததில் எல்கேஜி மாணவர் பிரணய் தேஜ் (6) பயந்துபோய், அழுதுகொண்டே இருமி ஆசிரியர் மீதே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
குழந்தை மயக்கமடைந்ததை அடுத்து, அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
https://twitter.com/TeluguScribe/status/2090381619131740471/video/1
இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்த பிரணய் தேஜின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், பெரும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்து பள்ளி வாசலின் முன் திரண்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புளோரிடாவில் நடந்த கோரமான லியர்ஜெட் விமான விபத்தில், அதில் பயணித்த ஒன்பது பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு…
ஹைதராபாத் கச்சிபௌலி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு, முகநூலில் 'சுகன்யா ரெட்டி' என்ற பெயரில் அறிமுகமான மர்ம…
லக்னோ ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. லக்னோ ரயில் நிலையத்தில் 15726 எண்ணுள்ள…
பிரபல நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், அவரது முதல் மனைவி ஸ்ருதி மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டிலா…
தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் அருகே சிந்தல் தாண்டா பகுதியில் நிலத்தகராறு காரணமாக சுனிதா என்ற பெண் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…
பூனேவில் உள்ள முகுந்த் நகரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மருமகளும், முன்னாள் தகவல் தொழில்நுட்ப பெண் ஊழியருமான பாயல் ஜாம்பரே…