மனைவியின் தங்கை பெயரில் கடன்…! வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேர்…. அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் கஸ்தூரி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி நிகாரிகா. இவரது குடும்பத்தினர் விஜய் வீட்டில் தான் தங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் தனது மனைவியின் தங்கை வர்ஷாவின் ஸ்கூட்டர் ஆர்சி புத்தகத்தை வைத்து நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி சில மாதங்கள் தவணை தொகையை சரியாக செலுத்தினார்.

ஆனால் கடந்த சில மாதங்களாக தவணை தொகையை செலுத்தாததால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் விஜயை தொடர்பு கொண்டு பணம் கேட்டனர். ஆனாலும் அவர் பணம் கொடுக்காததால் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, பிரவீன் குமார், ஹரி பிரகாஷ் உள்ளிட்ட 6 பேர் விஜயின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

மேலும் வர்ஷாவை காரில் கடத்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது அவர் கூச்சலிட்டதால் வர்ஷாவை அங்கேயே விட்டுவிட்டு 6 பேரும் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கிருஷ்ணவேணி உள்பட6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

6 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

6 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

6 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

7 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

7 மணத்தியாலங்கள் ago