குஜராத்தில் ரோப் கார் அறுந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சமஹால் மாவட்டம், பாவகாட்டில் உள்ள புகழ்பெற்ற மகாகாளி மந்திர் சக்திபீடம் ரோப்வே மலை உச்சிக்கு கட்டுமானப் பொருட்களைத் தூக்கும்போது கயிறு அறுந்து விழுந்ததால் பிற்பகல் 3:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இறந்தவர்களில் இரண்டு லிஃப்ட்மேன்கள், இரண்டு தொழிலாளர்கள் மற்றும் இரண்டு பேர் அடங்குவர் . உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விபத்து குறித்து நிர்வாகம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த கோயில் சுமார் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் சுமார் 2000 படிகள் ஏறிச் செல்லலாம் அல்லது கேபிள் கார்களைப் பயன்படுத்தி கோயிலை அடையலாம்.
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…
வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…