6 மாத குழந்தையை ந.ர.ப.லி கொடுத்த தாய் : கொ.டூ.ர சம்பவத்தின் பின்னணி!!

By Archana

Published on:

தெலுங்கானாவில் இன்னும் பெயர் கூட சுட்டப்படாத ஆறு மாத பெ.ண் கு.ழந்தையை, பெற்ற தா.யே க.ழு.த்.தை வெ.ட்.டி ந.ர.ப.லி கொ.டுத்துள்ள ச.ம்பவம் பெரும் அ.திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் தெலங்கானாவில், சூரிய பேட்டை பகுதியில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. பாரதி (32) தனது முதல் கணவனை விவாகரத்து செய்தபின், சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணா என்ற விவசாயியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 6 மாத கைக் கு.ழந்தை இருந்தது.

   

பாரதி உ.டல் ந.லக்குறைவு, ம.னநல பா.திப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். கிருஷ்ணா, தனக்கு தெரிந்த ஜோசியர் ஒருவரிடம் தனது பி.ரச்சனைகளுக்கு நிவாரணம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த ஜோசியர், ‘உங்களுக்கு நாக தோஷம் உள்ளது. நீங்கள் பெற்ற கு.ழந்தையை ப.லி கொ.டுத்தால் நாக தோஷம் அகன்றுவிடும்’ என கூறியுள்ளார்.

அதற்காக பல நாட்களாக பல விடீயோக்களையும் தேடி பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணாவும், பாரதியும் தங்கள் வீட்டில் ஜோசியரின் அறிவுரைபடி ப.லி பூஜை நடத்தினர்.

அப்போது, தனது 6 மாத கு.ழந்தையை ந.ர.ப.லி கொடுக்க முடிவு செய்தார். கு.ழந்தையை பூஜையில் வைத்து மந்திரங்கள் கூறியுள்ளனர். அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை த.ட்டியுள்ளனர். ஆனால், அவர்கள் கதவை திறக்கவில்லை.

திடீரென கு.ழந்தை க.த.றி அ.ழும் ச.த்தம் கேட்டு, சிறிது நேரத்தில் அ.டங்கியது. அ.தி.ர்.ச்.சி அடைந்த அக்கம்பக்கத்தினர் க.தவை உ.டை.த்.து உள்ளே சென்று பார்த்தபோது, கு.ழந்தை க.ழு.த்.து அ.று.க்.க.ப்.ப.ட்.டு ர.த்.த வெ.ள்ளத்தில் இ.ற.ந்.து கி.ட.ந்.த.து.

அதனைத் தொடர்ந்து பொலிஸார், கிருஷ்ணா பாரதி இருவரையும் கொ.லை வ.ழக்கில் கை.து செய்துள்ளனர். சம்பவ குறித்த வி.சாரணை நடைபெற்றுவருகிறது.

author avatar
Archana