அரசு திட்டங்களை பெறுவதற்கும், சான்றிதழ் பெறுவதற்கும், கட்டணம் செலுத்தவும் நாள்தோறும் அரசு அலுவலங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. இனி அது தேவையில்லை. அனைத்தையும் வாட்ஸ்அப் மூலமே பெறலாம். வாட்ஸ்அப் மூலம், 50 வகையான சேவைகளைப் பெற தமிழக அரசுக்கும், மெட்டார் நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர, பல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு எண் மூலம் அணுகக் கூடிய, இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டு, தமிழக மக்கள் எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும், 50 அத்தியாவசிய சேவைகளை பெற முடியும்.
வாட்ஸ்ஆப்பில் கிடைக்கும் சேவைகள் :
இது போன்ற 50 வகையான சேவைகளை, வாட்ஸ்அப்பில் பெறலாம். மக்களை மையமாகக் கொண்டு, அவர்களின் அலைச்சலை தடுக்கும் வகையில், இத்திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆனந்தராஜ், தனது 22 வயது ஊழியர் கிரண் மற்றும் அவரது 19 வயது மகளைத் தனது…
கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…