குஷியோ குஷி… தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு 5 நாட்கள் விடுமுறை?… அரசு வெளியிடப்போகும் சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on தை 12, 2026

Spread the love

தமிழகத்தில் வரும் தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஜனவரி 14-ம் தேதி முதல் ஜனவரி 17-ம் தேதி வரை அரசு முறைப்படி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து மொத்தம் 5 முதல் 6 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நீண்ட விடுமுறை காரணமாக, வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாடத் திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக, பொங்கல் பண்டிகை தமிழர்களின் கலாச்சாரத்தோடு இணைந்த முக்கியத் திருவிழா என்பதால், மாணவர்கள் எவ்வித சிரமமும் இன்றி ஊர் திரும்புவதற்கு ஏதுவாகக் கூடுதல் பேருந்து வசதிகளையும் அரசு செய்து தர உள்ளது. இந்த 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு வெளியானால், அது மாணவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருவதோடு, பண்டிகைக் காலத்தை உற்சாகமாகக் கழிக்க வழிவகுக்கும்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஜனவரி 14-ம் தேதி முதல் ஜனவரி 17-ம் தேதி வரை அரசு முறைப்படி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து மொத்தம் 5 முதல் 6 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

   

இந்த நீண்ட விடுமுறை காரணமாக, வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாடத் திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக, பொங்கல் பண்டிகை தமிழர்களின் கலாச்சாரத்தோடு இணைந்த முக்கியத் திருவிழா என்பதால், மாணவர்கள் எவ்வித சிரமமும் இன்றி ஊர் திரும்புவதற்கு ஏதுவாகக் கூடுதல் பேருந்து வசதிகளையும் அரசு செய்து தர உள்ளது. இந்த 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு வெளியானால், அது மாணவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருவதோடு, பண்டிகைக் காலத்தை உற்சாகமாகக் கழிக்க வழிவகுக்கும்.