ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் தெருவில் சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்று கடந்த இரண்டு நாட்களாக உணவு ஏதும் சாப்பிடாமல் அப்படியே படுத்து கத்திக் கொண்டிருந்தது .அதன் வயிறு வீக்கத்தோடு இருந்தது. இதனை அறிந்த கால்நடை மருத்துவர்கள் மாட்டை பரிசோதனை அளித்த போது அதன் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து பசுவின் வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு 40 கிலோ எடையுள்ள பாலிதீன் பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை கால்நடை மருத்துவர்கள் அகற்றி உள்ளார்கள். சுமார் 3 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது. தற்போது அந்த மாட்டின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஒரு வாரம் மருத்துவமனையில் கண்காணிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…