தருமபுரியில் நேற்று தனியார் மதுபானக் கூடத்தை மூடக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடந்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தும்போது, அவரின் கையை தவெக நிர்வாகி ஒருவர் கடித்தார். இதுதொடர்பான வீடியோ நேற்று முதல் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், காவலரின் கையை கடித்த தவெக ஒன்றிய கொள்கை பரப்பு அணி நிர்வாகி ஜெமினி உள்ளிட்ட 4 பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…