குஷியோ குஷி…. சிலிண்டருக்கு ரூ.350 மானியம்….. சற்றுமுன் முதல்வர் அறிவித்தார்….!

Spread the love

புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை உயர்த்தி அம்மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி சட்டமன்ற பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டையதாரர்களுக்கான சிலிண்டர் மானியம் மாதம் ரூ.300-ல் இருந்து ரூ.350 ஆகவும், ஏனைய பிற குடும்ப அட்டைதாரர்களுக்கான மானியம் ரூ.150-ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டு இனி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவித்திருந்த சூழலில், புதுச்சேரி அரசின் இந்த அதிரடி மானிய உயர்வு அறிவிப்பு அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Nanthini

Recent Posts

“புதுசா வந்தவங்களுக்கு சீட்டா?… தொண்டர்கள் என்ன லூசா?”…. “கூட்டணியில இருந்துகிட்டே இப்படி ஒரு குண்டா?”… CM விஜய்யை வெளுத்து வாங்கிய கார்த்தி சிதம்பரம்….!

அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்த மரகதம் குமாரவேல்…

6 minutes ago

இடைத்தேர்தல் விலகலுக்கு பின்னால் ஜான் ஆரோக்கியசாமி…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்… சாய்ந்த அன்புமணி… வெளிவந்த உண்மை….!

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…

11 minutes ago

“மாற்றுத்திறனாளி மகனின் சிகிச்சை…” கழுத்தை அறுத்து கொன்ற கணவர்… அலறி துடித்த மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…

14 minutes ago

“உங்க பொண்ணு தனியா போறா…” இரவில் வீட்டை விட்டு போன 14 வயது சிறுமி… தேடி அழைத்து வந்த பெற்றோர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…

22 minutes ago

“கனவாக மாறிய 10 வருட காதல்…” வேலை கிடைத்த திமிரில் காதலியை தூக்கி எறிந்த வாலிபர்…. இளம்பெண்ணின் முடிவால் கதறும் குடும்பத்தினர்… பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பி.எட் பட்டதாரி பெண்ணும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாகக்…

36 minutes ago