“ஸ்டாலின் போடும் கணக்கு”…. திமுகவில் கனிமொழிக்கு கிடைக்கப்போகும் மெகா பதவி…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

Spread the love

திமுகவில் விரைவில் மாபெரும் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கவுள்ள நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு எம்பி கனிமொழி தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த தலைவரான டி.ஆர்.பாலுவுக்கு இப்பதவியை அளித்தால் இளைஞர்களின் ஆதரவை திரட்டுவது சவாலாக இருக்கும் என்றும், ஆ.ராசாவை நியமித்தால் ஓபிசி சமூகத்தினரின் வாக்கு வங்கி பாதிக்கப்படலாம் என்றும் கட்சி தலைமை கருதுகிறது.

இதனால், திமுகவை அனைத்து தரப்பு மக்களிடமும், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய கனிமொழியை பொதுச் செயலாளராக நியமிப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என திமுக தலைமை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

Nanthini

Recent Posts

ஜூலை 31 தான் லாஸ்ட் டேட்…. இவர்களின் ரேஷன் கார்டு ரத்து?…. தமிழக அரசு திடீர் எச்சரிக்கை…. உடனே கிளம்புங்க….!

தமிழ்நாடு முழுவதும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் (கைரேகை அல்லது கருவிழி)…

4 minutes ago

காவிரி விவகாரத்தில் விழுந்தது பேரிடி! தமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடையாது… ஸ்தம்பித்த டெல்டா… விஜய்க்கு சிக்கலே இனிதான்….!

காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் மீண்டும் ஒரு பெரும் சிக்கல் உருவாகி, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

15 minutes ago

பகீர்… சேலை கேட்கப் போய் நேர்ந்த கொடூரம்… கணவரை பிரஷர் குக்கரால் தலையிலேயே… அடித்துக் கொன்ற மனைவி…!!

மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியைச் சேர்ந்த 35 வயதான மாற்றுத்திறனாளி ஹரி ராம் சிங் கொடூரமான முறையில்…

15 minutes ago

முரசொலி மாறன் சொன்ன “பிசாசு” அரசியல்… பாஜக கூட்டணிக்கு ரூட் போட்ட திமுக? …. அந்த ரகசிய திட்டம் உண்மைதான்” – தமிழகத்தில் அடுத்த அரசியல் பூகம்பம்….!

மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும், மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் திமுகவால் இயங்க முடியாது என்பதே வரலாறு என்று மூத்த…

20 minutes ago

“சீமான்னா யாரு? MP-யா? MLA-வா?”… பதில் சொல்லாமல் ஓட்டம் பிடித்த அமைச்சர் விஜய் பாலாஜி… கொதித்தெழுந்த நாம் தமிழர் தம்பிகள்….!

சேலம் மாவட்டம் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக…

25 minutes ago

“டேய்… என்னடா இது சோதனை…?! வாலிபர் போன இடமெல்லாம்… பின்னாடியே போனா எப்படி…? நெட்டிசன்களை அதிரவைத்த காட்சி…!!

இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் இளைஞரை இரண்டு பாம்புகள் பின்தொடர்ந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், இது AI தொழில்நுட்பத்தைப்…

28 minutes ago