இந்திய ரயில்வேயில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 3,058
பணி: Ticket Clerk, Accounts Clerk
கல்வித்தகுதி: Ticket Clerk பணிக்கு 12-வது பாஸ் செய்திருந்தால் போதும். Accounts Clerk பணிக்கு டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: 20,000 வரை
கடைசித்தேதி: நவ. 27-க்குள்
www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்.
