“வெள்ளை உடை அணிந்த வேட்டைக்காரன்”… பெண் மருத்துவருக்கு விரித்த 25 லட்ச ரூபாய் வலை… உள்ளாடைக்குள் மறைக்கப்பட்ட கேமரா?.. அம்பலமான ரகசியம்…!!

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் ராஜ்கோட்டில் மருத்துவத்துறையையே அதிரவைக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், தனது சக பெண் மருத்துவருக்குத் தெரியாமல் அவர் குளிப்பதையும் மற்ற அந்தரங்க தருணங்களையும் ரகசியமாகப் படம் பிடித்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோக்களைக் காட்டி, அந்தப் பெண் மருத்துவரை மிரட்டி ரூ. 25 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மருத்துவர் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனால் காவல்துறையினர் நடத்திய சோதனையில், சம்பந்தப்பட்ட மருத்துவரின் மின்னணு சாதனங்களில் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த மருத்துவர் தனது சக பெண் ஊழியர்கள் பலரை இதேபோல் ரகசியமாகப் படம் பிடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் கைதான மருத்துவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சக ஊழியரால் ஒரு பெண் மருத்துவருக்கே இந்த நிலை நேர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

Rajeshwari

Recent Posts

“டிசிஎஸ் சிஇஓ-வின் ஒரு வருட சம்பளம் இத்தனை கோடியா?… வெளியான தலைசுற்ற வைக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கை”…!!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) வெளியிட்டுள்ள புதிய ஆண்டு அறிக்கையின்படி, அதன் தலைமை…

13 minutes ago

“சுவீடனில் நான் வாங்கிய பட்டம்… உங்களால் தான்!”.. தமிழக மாணவனின் உருக்கமான பதிவு… மு.க.ஸ்டாலினின் நெகிழ்ச்சியான பதில்…!!!

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த, அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர், சுவீடன் நாட்டில் உள்ள உலகின் முன்னணி…

25 minutes ago

“விஜய் ஆக்‌ஷன் மோட்..! பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிக்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!”

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்து, அதனை முழுமையாக ஒழிப்பதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு…

34 minutes ago

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்..! முதலமைச்சர் விஜய் ஆளுநரிடம் கொடுத்த ரகசியப் பட்டியல்… உள்ளே இருக்கும் புதிய முகங்கள் யார்..?

தமிழ்நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அமைச்சர்கள் பட்டியலை, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தற்போதைய ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார். தமிழக…

35 minutes ago

“ப்ளீஸ்.. விஜயோடு என்னை ஒப்பிடாதீங்க!”… ரசிகர்களின் டார்ச்சரால் ஓப்பனாக கதறிய பவன் கல்யாண்…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் விஜய்…

42 minutes ago

“டாக்டர்களே வாயடைச்சு போயிட்டாங்க… சிசேரியன் இல்ல.. வெறும் சுகப்பிரசவம் தான்… 4 குழந்தைகளை அசாத்தியமாக பெற்றெடுத்த 31 வயது தாய்.. குவியும் வாழ்த்துகள்!

உத்தரப் பிரதேசம் மொராதாபாத் பகுதியில் ஒட்டுமொத்த மருத்துவ உலகையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அரிய மருத்துவ நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. சம்பல்…

52 minutes ago