நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையப் போகிறார். இதனால் உருவாகும் ராஜ யோகத்தால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- இக்காலத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள்.
- திருமணம் ஆகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல வரன் அமையும்.
- அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
தனுசு
- தனுசு ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். புதுமண தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் தங்களது தொழிலில் நல்ல லாபம் காண்பார்கள். புதிய ஒப்பந்தங்களையும் பெறுவார்கள்.
- நிறைய செல்வத்தை பெறுவார்கள்.
கடகம்
- புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- கடக ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் உயரும். பணியிடத்தில் கடின
- உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- உயர் அதிகாரிகள் உங்களது செயல் திறனை கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.
- நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உறவினர்களுடன் உறவு சிறப்பாக அமையும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
