இன்னும் 2 நாளில் மீனத்தில் ஏழரை சனி… அடுத்த 8 மாதத்திற்கு பாடாய்படப்போகும் 3 ராசிக்காரர்கள்…!

Spread the love

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் நாம் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு கர்ம பலன்களை கொடுக்கக் கூடியவர். இந்நிலையில் சனி பகவான் நவம்பர் 28 அதாவது நாளை மறுநாள் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையப்போகின்றார். 2026 ஜூலை 26 ஆம் தேதி வரை இருப்பார். அதன்படி சனி வக்கிர நிவர்த்தி அடைவதால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் தொடர்ந்து துன்பங்களை அனுபவிக்க போகிறார்கள்.

மேஷம்:

இந்த ராசிக்காரர்கள் நிறைய மன அழுத்தங்களை சந்திக்க நேரிடும். வேலைகளில் தொடர்ந்து தடைகளை சந்திக்க கூடும். பேசும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலைகளில் சிக்கல்களை சந்திக்கலாம். பணத்தை புத்திசாலித்தனமாக செலவழிக்க வேண்டும். பெரிய அளவு நிதி இழப்பை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் மந்த நிலையை சந்திக்க கூடும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

கும்பம்:

வேலையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். புதிய வேலைகளை தொடங்குவதை தவிர்க்க வேண்டும். எந்த நேரத்திலும் பொறுமையை இழக்கக்கூடாது. தனிப்பட்ட வாழ்க்கையில் மூன்றாம் நபரை தலையிட விட வேண்டாம். மற்றவர்களின் கருத்தைக் கேட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. வேலை தொடர்பான பிரச்சனைகள் சோர்வை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

மீனம்:

இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல சவால்களை சந்திப்பார்கள். குடும்ப வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். திருமணத்தில் தடைகளை சந்திக்க கூடும். நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். நிறைய சவால்களை சந்திக்க நேரிடும்.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

5 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

5 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

5 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

5 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

5 மணத்தியாலங்கள் ago