2025 ஆண்டின் இறுதியில் இடம் மாறும் புதன்… மொத்த அதிர்ஷ்டத்தையும் பெறப்போகும் அந்த ராசிக்காரர்கள் யார் தெரியுமா…?

Spread the love

நவக்கிரகங்களின் இளவரசனாக இருக்கும் புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம் மற்றும் நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இதனிடையே புதன் 2025ஆம் ஆண்டின் கடைசியில் ராசியை மாற்றுகிறார். அதுவும் இந்த பெயர்ச்சி டிசம்பர் 29ஆம் தேதி குரு பகவானின் ராசியான தனுசு ராசிக்குள் நுழைய உள்ளார். அதன்படி புதனின் இந்த பெயர்ச்சியால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் நற்பலன்களை பெறப்போகிறார்கள்.

மேஷம்:

எந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல பலன்களை பெறுவார்கள். உயர் அதிகாரிகள் உடனான உறவு சிறப்பாக இருக்கும். தொழில் அதிபர்களுக்கு நல்ல லாபத்தை தரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

சிம்மம்:

வாழ்வில் நல்ல மாற்றங்களை காண்பார்கள். பேச்சுத் திறன் மேம்படும். புதிய தொழில் தொடங்கினால் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக மாறும். வாழ்க்கைத் துணையுடன் பிணைப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

தனுசு:

இந்த ராசிக்காரர்களுக்கு பணியாற்றும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகள் உடனான உறவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க இந்த காலம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கை இனிமையாக இருக்கும். நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் வந்து சேரும். தொழில் ரீதியாக முன்னேற்றத்தை காண்பீர்கள்.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

7 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

7 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

7 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

7 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

7 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

7 மணத்தியாலங்கள் ago