தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டு வரும் நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதால் பலரும் விலக உள்ளதாக அடுத்தடுத்து தகவல் வெளியாகி கொண்டு இருக்கிறது.
அதன்படி இபிஎஸ் உடன் செங்கோட்டையன் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ்ஐ தொடர்ந்து, டிடிவியும் விலகியுள்ளார். குறிப்பாக நாளை காலை 9.15 மணிக்கு அதிமுக தொண்டர்களின் மனநிலை குறித்து மனம் திறந்து பேசும் செங்கோட்டையன், சசிகலா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை சந்திக்கவும் உள்ளார். அவரின் நாளைய பேச்சுக்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய கூட்டணி மாற்றம் நிகழும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற 'SeeEx' என்ற பிரபல கேமிங் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சியின் போது, பிரபல ஸ்ட்ரீமரான…
தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தது முதலே, எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வரும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அரசின்…
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்திலுள்ள பதேகர் குஜ்ரன் கிராமத்தைச் சேர்ந்த 72 வயதான சமன் லால், தீவிர ஞாபக மறதிப்…
மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்வத் பகுதியில், சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவலரை லாரியிலேயே சுமார் ஒரு…
சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் (SI) ராஜ் (58)…
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் நகர் ஊரமைப்புத் துறை (DTCP) அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு…