தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த வைஷ்ணவி, ஸ்ரீஜா, ராகேஷ் ஆகியோர் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தனர். கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட வைஷ்ணவி திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வைஷ்ணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அன்று இரவு 10:30 மணிக்கு ராகேஷ் மன உளைச்சலில் தூங்க சென்றார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தியுள்ளனர். மறுநாள் காலை ராகேஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். அதற்கு மறுநாள் ஸ்ரீஜாவும் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதால் அடுத்தடுத்து ராகேஷும் ஸ்ரீஜாவும் தற்கொலை செய்து கொண்டது அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…