BREAKING: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 தொகுதிகள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மூத்த தலைவர்களுக்கிடையே சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், பாஜக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை கூடுதல் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டணியில் பாமக-வுக்கு 18 தொகுதிகளும், அமமுக-வுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தமிழக அரசியல் களம் மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதான கட்சிகள் தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை உறுதி செய்து தேர்தல் பணிகளை விரைவுபடுத்தியுள்ளன.

Soundarya

Recent Posts

தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி.. தமிழகத்தில் தங்க நாணயங்கள் விற்பனை அதிரடி நிறுத்தம்.. சம்மேளனம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…

41 seconds ago

அடுத்த அதிர்ச்சி..! எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவிபறிப்பு… பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த புதிய செயலாளர் – கரூரில் இருதரப்பு மோதலால் பரபரப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…

4 minutes ago

மரண பயம் காட்டிய சூறாவளி.. தகர செட்-டை பிடித்தபடி வானில் பறந்த முதியவர்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் புதன்கிழமை அன்று பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தின் போது,…

6 minutes ago

இனி 0% கமிஷன் தான்… பழைய 43% கமிஷன் இனி செல்லாது… காண்ட்ராக்டர்களுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி…!!!

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுடனும் அமைச்சர்…

12 minutes ago

இனி கரண்ட் கட் இருக்காது..!பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் சீரான மின்சாரம் வழங்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி உத்தரவு..!!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிகாரிகளுடன்…

15 minutes ago

“கோயம்பேடு 66 ஏக்கர் நிலம் யாருக்கு?… அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகிறதா?… அன்புமணி ராமதாஸ் அதிரடி அட்டாக்… கிளம்பாக்கத்தை அடுத்து கிளம்பிய புதிய சர்ச்சை”…!!

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் பயன்பாடு விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அங்குள்ள 36 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்ட…

20 minutes ago