250 அ.டி பள்ளத்தில் தோழியை தள்ளிவிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட இளைஞர்: வெளியான ப கீர் சம்பவம்!!

By Archana

Published on:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பாடசாலை மா.ண.வியான தோ.ழி.யை வா.க்.குவா.தத்தின் இடையே 250 அ.டி பள்ளத்தில் தள்ளிவிட்டு இ.ளை.ஞ.ர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏ.ற்.படுத்தியுள்ளது. இ.டு.க்கி மாவட்டம் தொடுப்புழாவை அடுத்த மேலுகாவு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (23) என்பவரும் இதே பகுதியை சேர்ந்த 17 வயது பாடசாலை மா.ண.வியும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் வியாழக்கிழமை பகல் 8 மணியளவில் இருவரும் நாடுகாணிசுரம் என்ற மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

   

இருவரும் மலை முகட்டில் இருந்து பேசிக்கொண்டிருந்த நிலையில், வா.க்.கு.வா.தம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆ.த்.திரம் அடைந்த அலெக்ஸ் தமது தோழியை சட்டென்று தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. சுமார் 250 அ.டி ப.ள்.ளத்தில் வி.ழு.ந்த மா.ண.வி, சுய நி.னை.வற்ற நிலையில் கிடந்துள்ளார். ஆனால் அவரை கா.ப்.பாற்றும் நோக்கில் கீழே இ.ற.ங்கிச் செ.ன்.ற அவருக்கு அ.தி.ர்ச்சி கா.த்.தி.ருந்தது. இ.ர.த்.தவெ.ள்.ள.த்தில் கிடந்த மா.ணவி, பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதால், இ.ற.ந்து விட்டதாக கருதிய அலெக்ஸ், அங்கிருந்த ம.ர.க்.கிளையில் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார்.

இதனிடையே, அலெக்ஸ் மற்றும் மா.ண.வியை காணவில்லை என குடும்பத்தினர் பொ.லி.சாருக்கு பு.கா.ர் அ.ளி.த்.துள்ளனர். மட்டுமின்றி, பொ.லி.ஸ் வி.சா.ர.ணை.யில் நாடுகாணி பகுதியில் அலெக்ஸ் பயன்படுத்திய இருசக்கர வாகனம் இருப்பதை அறிந்தனர். இந்த நிலையில் குளமாவ் பொ.லி.சார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், படுகாயத்துடன் மாணவி உ.யி.ருக்கு போ.ரா.டுவதை கண்டறிந்து, உ.ட.னடியாக அவரை அங்கிருந்து மீட்டு ம.ரு.த்து.வமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

மட்டுமின்றி, ம.ர.க்கிளையில் தூ.க்.கி.ட்ட நி.லை.யில் கிடந்த அலெக்ஸின் ச.ட.ல.த்தையும் பொ.லி.சார் மீ.ட்.டுள்ளனர். ப.ள்.ள.த்தில் வி.ழு.ம்.போது பாறைகளில் அங்குமிங்கும் மோ.தி.ய.தால் கால் மற்றும் இடுப்பு எ.லு.ம்புகளில் கா.ய.ம் ஏ.ற்பட்டுள்ளதாகவும், ஒரு இரவு முழுவதும் வன விலங்குகள் நடமாடும் பகுதியில் அவர் உ.யி.ருக்கு போ.ரா.டி.யதாகவும் பொ.லி.சார் தெரிவித்துள்ளனர். இது கா.தல் வி.வ..காரமா அல்லது வெ.று.ம் நட்பு தானா என்பது தொடர்பில் வி.சா.ர.ணை முன்னெடுக்கப்படும் என பொ.லி.ஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

author avatar
Archana