கடவுளே இப்படியா ஆகணும்…? பேட்மிண்டன் விளையாடிய 23 வயது வாலிபருக்கு தந்தை கண்முன்னே நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

Spread the love

சென்னை மாவட்டம் போரூர் பகுதியில் 23 வயதான இளைஞர் சிவ சூர்யா, தனது தந்தை கௌதமனுடன் சேர்ந்து ஆர்வத்துடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். தந்தை – மகன் இருவரும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த அந்த தருணத்தில், எதிர்பாராதவிதமாகச் சிவ சூர்யா திடீரென மயங்கி கீழே சரிந்து விழுந்துள்ளார்.

கண்முன்னே மகன் திடீரென மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை கௌதமன் மற்றும் குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் பதறியடித்தபடி கொண்டு சென்று அனுமதித்தனர்.

அங்குச் சிவ சூர்யாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். 23 வயதே ஆன இளம் வாலிபர் தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்த இச்சம்பவம், போரூர் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

அக்டோபர் மாதம் சென்னை வருகிறார் ராகுல் காந்தி… தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு…. விஜய்க்கு மறைமுக பிரஷர்….!

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வரும் அக்டோபர் மாதம் சென்னைக்கு வருகை தரவுள்ளார்.…

3 minutes ago

டம்மி போஸ்டிங் கொடுத்து ஸ்கெட்ச் போட்ட அரசு… அக்டோபர் 1-ல் சார்ஜ் எடுக்கும் ராதாகிருஷ்ணன்…. அடுத்து என்ன நடக்கப்போகிறது?…. காத்திருக்கும் டுவிஸ்ட்….!

பணி ஓய்வு பெறவிருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ள நடவடிக்கை,…

13 minutes ago

அன்புமணிக்கு வந்த சீக்ரெட் கால்….. “எதிர்ப்பை விட்டுட்டு வாங்க”…. பாய்ந்த தூது…. தவெக போட்ட மாஸ்டர் பிளான்…. அதிரும் தமிழக அரசியல்….!

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மையை நிரூபிக்க திமுக…

22 minutes ago

நான் மட்டும் அந்த உண்மையை சொன்னா…. “ராதா கண்டிப்பா ஜெயிலுக்கு போவாரு”… அம்பிகாவின் பரபரப்பு வாக்குமூலம்… திரையுலகில் அதிர்ச்சி…..!

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல மூத்த நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா சகோதரிகளுக்கு இடையே எழுந்துள்ள ரூ.47 கோடி காசோலை விவகாரம்,…

30 minutes ago

FLASH NEWS: ஜெம் வீரமணி வீட்டில் அதிரடி ரெய்டு…. சற்றுமுன் பரபரப்பு….!

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வீரமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில்…

39 minutes ago

“அடேங்கப்பா…. முதல்வர் விஜய் போட்ட சீக்ரெட் பிளான்…. செளமியா அன்புமணிக்கு டபுள் ஜாக்பாட்?”… நள்ளிரவில் நடந்த மாஸ் மீட்டிங்….!

தமிழக அரசியலில் வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், பல புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த இடைத்தேர்தலில்…

44 minutes ago