அகமதாபாத் ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வாஷ்குமார் ரமேஷ், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது தனது அனுபவத்தை விவரித்தார். விபத்து நடந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகும், தான் இன்னும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரமேஷ் தெரிவித்தார். எனக்கு எல்லாமுமாக இருந்த என் தம்பி என் முதுகெலும்பு போன்றவர். ஆனாலும், அவர் இனி இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
மேலும் அவருக்கு நான்கரை வயது மகன் இருப்பதாகவும், தனது முழங்கால், தோள்பட்டை மற்றும் முதுகில் இன்னும் வலி இருக்கிறது. ஆனால் விபத்துக்குப் பிறகு, அவர் தனது மகனிடம் சரியாகப் பேசவில்லை என்றும் விபத்துக்குப் பிறகு, நாள் முழுவதும் படுக்கையில் தான் அமர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…