BREAKING: 2027 பொங்கல் பரிசு.. ரூ.300 கோடி பணம் அறிவிப்பு…. தமிழக மக்களுக்கு CM விஜய் குட் நியூஸ்…!

Spread the love

2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதற்காக ரூ. 300 கோடி செலவில் இலவச வேட்டி, சேலைகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு தற்போதே நிதியொதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், புதிய தமிழக வெற்றிக் கழக அரசிலும் பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் எவ்விதத் தடையுமின்றித் தொடர்வது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில், பண்டிகைக்கு மிகக் கடைசி நேரத்தில் நிதி ஒதுக்கப்பட்டதால் அவசர அவசரமாகக் கொள்முதல் செய்யப்பட்டு, மக்களுக்குத் தரமற்ற வேட்டி, சேலைகள் விநியோகிக்கப்பட்டதாகப் பரவலான புகார்கள் எழுந்தன. அந்தத் தவறுகளையும் குளறுபடிகளையும் முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, இந்த முறை நடப்பு அரசு தொலைநோக்குப் பார்வையுடன் சுமார் 6 மாதங்களுக்கு முன்பாகவே கொள்முதல் மற்றும் உற்பத்திப் பணிகளைத் திட்டமிட்டுத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையேயும் நெசவாளர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Nanthini

Recent Posts

“அந்த ராத்திரி நடந்தது என்ன?”…. எடப்பாடி போட்ட கண்டிஷன்… அலறிய விஜய்.. அதிமுக-வை சின்னாபின்னமாக்கும் தவெக?…. அப்பாவு உடைத்த ரகசியம்..!

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் புதிய திருப்பங்களையும், பரபரப்பான விவாதங்களையும் சந்தித்து வருகிறது. சமீபத்திய தேர்தல்…

6 minutes ago

ஒரே ஒரு ஊசி… வயிற்றில் 8 மாத குழந்தையுடன் துடிதுடித்த கர்ப்பிணி பெண்… மருத்துவமனையை அலறவிட்ட கணவனின் பகீர் குற்றச்சாட்டு…!

நவி மும்பை ஐரோலியில் உள்ள ரஜமாதா ஜிஜாவ் மாநகராட்சி மருத்துவமனையில், தவறான ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகாரில் 8 மாத…

10 minutes ago

“சி.வி.சண்முகத்தின் உயிருக்கு ஆபத்து?”…. உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… சென்னை ஹைகோர்ட் போட்ட கெடுபிடி உத்தரவு….!

முன்னாள் அமைச்சரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகத்திற்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம்…

18 minutes ago

“விஜய்க்கு நோ.. இபிஎஸ்க்கு டாட்டா… யாரும் எதிர்பார்க்காத ‘அந்த’ தேசியக் கட்சிக்கு தாவும் எஸ்.பி.வேலுமணி?… அதிமுகவிற்கு அடுத்த மரண அடி…!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 50 ஆண்டுகால திமுக-அதிமுக…

23 minutes ago

BIG NEWS: முன்ஜாமின் தள்ளுபடி… அடுத்த சில நிமிடங்களில் தூக்கிய போலீஸ்…. அனிதா ராதாகிருஷ்ணன் கைது….!

முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் போலீஸாரால்…

25 minutes ago

விஜய்க்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ‘ஷாக்’.. தமிழக இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்… தவெக கணக்கை தலைகீழாக மாற்றிய அந்த ஒரு முடிவு….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரம்பரியமிக்க திமுக, அதிமுக ஆகிய இருபெரும்…

32 minutes ago