தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான மாதிரி நாள்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் 2025 ஜூன் 2 கல்வியாண்டு தொடங்கி 2024 ஏப்ரல் 24ஆம் தேதி உடன் முடிவடைவதாகவும் மொத்த வேலை நாட்கள் 210 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகள் மற்றும் அரசு விடுமுறைகள் என மொத்தம் சேர்த்து 2025ஆம் கல்வியாண்டுக்கு 115 நாட்கள் விடுமுறை. செப்டம்பர் 18 முதல் 26 வரை காலாண்டுத் தேர்வுகள்.
செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை (9 நாட்கள்) காலாண்டு விடுமுறை. காலாண்டு விடுமுறையிலேயே ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை வருகிறது. ஜனவரி 14 2026 (புதன்) முதல் ஜனவரி 18 வரை பொங்கல் விடுமுறை. பிப். 1, 2026 தைப்பூச நாள் விடுமுறை அளிக்கப்படும். 10.04.2026 முழு ஆண்டுத் தேர்வு தொடக்கம். 24.04.2026 கடைசி வேலை நாள். 25.04.2026 முதல் அடுத்த ஆண்டிற்கான கோடை விடுமுறை தொடக்கம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…