இனி இவர்களுக்கும் வருகிறது மகளிர் உரிமைத்தொகை.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது.

இப்படியான நிலையில் குடும்பத்தில் பிற ஓய்வூதிய திட்டங்களில் பலன் பெறுபவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதோர் என அரசு முன்பு தெரிவித்திருந்தது. ஆனால் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் இல்லத்தில் இருந்தாலும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தற்போது அரசு அறிவித்துள்ளது.

Nanthini

Recent Posts

தமிழக அரசியலில் புதிய சகாப்தம்… திருச்சியில் 26,000; பெரம்பூரில் 44,583… விஜய்யின் இந்த அசுர வெற்றிக்கான ரகசியம் இதுதான்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மகத்தான…

4 minutes ago

முடிவுக்கு வந்த 35 ஆண்டுகால சாம்ராஜ்யம்…. அசெம்பிளிக்கு நோ எண்ட்ரி, மொத்தமே ரெண்டு தொகுதி… ஸ்டாலின் கண்ட முதல் தோல்வி…!

தமிழக அரசியல் வரலாற்றில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு நேரடித் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது…

12 minutes ago

சி.எம் நாற்காலியில் விஜய்… கோட்டையில் விழப்போகும் அந்த ‘முதல் கையெழுத்து’…. தலைகீழாக மாறிய தமிழக அரசியல்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்…

21 minutes ago

“குருவின் பார்வை… சிம்ம லக்னம்”… 2026-ல் விஜய் செய்த மேஜிக்… திராவிடக் கோட்டைகள் சரிந்தது எப்படி?… அதிரவைக்கும் ஜாதக ரகசியம்…!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்', நீண்டகாலமாக கோலோச்சி வந்த திராவிடக்…

28 minutes ago

டைட்டில் கார்டுல “மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் ” என போட்டு… சீக்கிரம் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் பண்ணுங்கடா… விஜய் பட இயக்குநரின் மாஸ் பிளான்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து…

34 minutes ago

“2026-இல் 1952 மேஜிக்”… தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத டிவிஸ்ட்… விஜய்யின் ‘பவர் ஷேரிங்’ அஸ்திரம்…!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ஆம் ஆண்டு ஒரு மகத்தான மாற்றத்திற்கான ஆண்டாக உருவெடுத்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தமிழக வெற்றிக்…

38 minutes ago