அடக்கடவுளே என்னாச்சு..! திடீரென மொட்டை அடித்துக் கொண்ட பார்த்திபனின் Ex மனைவி சீதா… இதுதான் காரணமா..? ரசிகர்கள் ஷாக்..!

Spread the love

தமிழ் சினிமாவிற்குள் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஆண்பாவம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் தான் நடிகை சீதா. சினிமா மீது அதிகம் ஆர்வம் கொண்டுள்ளதால் திரையெங்கும் பிரபலமானார். இதனையடுத்து சென்றாண்டு 1980 ஆம் ஆண்டில் கதாநாயகியாக நடித்து பல வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார். இவர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் அவர் நடிக்கவில்லை. இதனையடுத்து இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். தற்போது சீதா தன் வீட்டு மொட்டை மாடியில் தனக்கு தேவையான காய்கறிகளை விவசாயம் செய்வதோடு யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். கடைசியாக வெளியிட்ட வீடியோவில் தன் தலையில் முடி இல்லாமல் இருந்ததையும், இது நீண்ட நாள் வேண்டுதல் தற்போது நிறைவேற்றியுள்ளேன் என்றும் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

Meena

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

59 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

1 மணத்தியாலம் ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago