லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15, 2020 ஆம் ஆண்டு சீன வீரர்கள் தாக்கல் நடத்தினர். இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்கள் பதில்தாக்கல் செய்ததால் இருநாட்டில் உறவுகள் விரிசலானது. தற்போது ஷாங்காய் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் இதில் விரிசல்கள் சரியாகின. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த தாக்குதலில் சீனா மிகவும் ஆபத்தான மின்காந்த ஆயுதத்தை பயன்படுத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்கா ஆளும் குடியரசு கட்சி செனட்டர் பில் ஹாகெர்டி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…