தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் வானிலை ஆய்வு மையம் மீண்டும் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், செப்டம்பர் ஒன்பதாம் தேதி நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே சென்னையிலும் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது m
