VIDEOS
1970 -களில் மெட்ராஸ்(சென்னை) இப்படித்தான் இருந்ததா..? நீங்கள் பார்த்திராத அரிதான வீடியோ..
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை. முன்பாக இது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை என்று மாற்றப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள அணைந்து பகுதி மக்களும் சென்னையில் கலந்திருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.
அதற்க்கு மிக முக்கியமான ஒரு காரணம் என்றல் அங்கு தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்பம் அதிகம் வாய்ந்த அலுவலங்கள் தான். பலர் சென்னையில் வசிக்கின்றனர். மேலும், சென்னை மாநகராட்சியின் வளர்ச்சி என்பது நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது,
மாறியுள்ளது என்று சொல்லலாம். அதற்க்கு எடுத்தக்காட்டாக இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சிட்கோ அந்த பழைய சென்னையின் ஒரு சில இடங்களை இந்த வீடியோ மூலமாக பாருங்க…