“மரக்கட்டை போல மாறிய உடல்..” -22 டிகிரி கடும் குளிரில் உறைந்துபோன 19 வயது இளம்பெண்… மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்த மருத்துவ அதிசயம்…!!

Spread the love

கடந்த 1980 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் -22 டிகிரி கொடூர பனிப்பொழிவுக்கு நடுவே, 19 வயதான ஜீன் ஹில்லியார்ட் என்ற இளம்பெண் கார் பழுதானதால் தனது நண்பர் வாலி நெல்சனின் வீட்டிற்கு உதவி கேட்டு நடந்து சென்றுள்ளார். ஆனால் வழியிலேயே நிலைகுலைந்து பனியில் விழுந்து சுயநினைவை இழந்த அவர், சுமார் 6 மணி நேரம் பனியில் உறைந்த நிலையில் கிடந்துள்ளார்.

காலையில் வீட்டின் அருகே சடலம் போலக் கிடந்த ஜீனைப் பார்த்த நண்பர் நெல்சன், அவர் இறந்துவிட்டதாகவே நினைத்துள்ளார். ஆனால் அவரது மூக்கிலிருந்து சிறிய குமிழிகள் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலின் நிலையைக் கண்டு மிரண்டுபோயினர். அவரது உடல் மரக்கட்டை போல் உறைந்திருந்ததால் செலுத்திய ஊசிகள் அனைத்தும் முறிந்து விழுந்தன, மேலும் தர்மாமீட்டரிலும் வெப்பநிலை காட்டாத அளவுக்கு உடல் குளிர்ந்திருந்தது.

மருத்துவர்கள் நம்பிக்கை இழக்காமல் மின்சார ஹீட்டிங் பேட்களை வைத்துச் படிப்படியாக அவரது உடலைச் சூடாக்கத் தொடங்கினர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவரது உடலில் லேசான துடிப்பு காணப்பட்டது. பின்னர் மெதுவாகக் கண் விழித்த அந்தப் பெண், தான் விபத்துக்குள்ளாக்கிய தந்தையின் காரைக் குறித்து கவலைப்படத் தொடங்கினார். ஏதோ தூங்கி எழுந்தது போல் உணர்ந்ததாகக் கூறிய அந்தப் பெண், எவ்வித பெரிய பாதிப்புமின்றி முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியது மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

Devi Ramu

Recent Posts

அதிர்ச்சி… நீதிபதி மகன் ஓட்டிய மெர்சிடீஸ் பென்ஸ் மோதி பயங்கரம்… 55 வயது நபர் சம்பவ இடத்திலேயே பலி… கொச்சியில் அதிகாலையில் நடந்த கொடூரம்…!

கேரள மாநிலம் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் 55 வயதான ஜெயபாலகிருஷ்ணன் என்ற நபர் பரிதாபமாக…

3 minutes ago

புயலாக மாறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்தை நோக்கி வரும் பேரிடர்… 16 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை….!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆந்திராவின்…

36 minutes ago

‘ஆபரேஷன் D’ பின்னணியில் அமித்ஷா?…. தனுஷ் அரசியல் என்ட்ரிக்கு பின்னால் இவ்வளவு பெரிய சதியா?… மாணிக்கம் தாகூர் பகீர் குற்றச்சாட்டு….!

நடிகர் தனுஷின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சென்னை ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில்…

43 minutes ago

அமைச்சர்கள் காலில் விழுந்தாலும் இனி வேலை நடக்காது….. அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த தமிழக அரசு…. பறந்த அதிரடி உத்தரவு….!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தங்களது பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட…

48 minutes ago

கல்லறைக்குப் போகும் வரை இதுதான் என் முடிவு…. ஆதவ் அர்ஜுனா பற்றி பரவிய செய்தி…. ஒரே போடாய் போட்ட நாஞ்சில் சம்பத்….!

தமிழக வெற்றிக் கழகத்தில் பரப்புரைச் செயலாளராகச் செயல்பட்டு வரும் நாஞ்சில் சம்பத், கட்சியின் தலைமை மீதும் அண்மையில் பொறுப்புக்கு வந்த…

56 minutes ago

‘பாமணி இல்லம்’ இனி ‘வெற்றி இல்லம்’?…. முதல்வர் விஜய்யின் அடுத்த கட்ட மாஸ் மூவ்… பரபரப்பாக நடக்கும் பணிகள்…. பின்னணியில் இருக்கும் சீக்ரெட் பிளான்….!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில் அமைந்துள்ள தமது இல்லத்தில் இருந்து நாள்தோறும் தலைமைச்…

1 மணத்தியாலம் ago