ஐயோ பாவம்… திருமண வீட்டில் உயிரைப் பறித்த DJ சத்தம்… சந்தோஷமாக நடனமாடிய அடுத்த நிமிடம்… 17 வயது மாணவன் சுருண்டு விழுந்து பலி… நெஞ்சைப் பிழியும் சோகம்…!

Spread the love

நாராயணன்பேட்டை மாவட்டம், கோஸ்கி நகராட்சிக்கு உட்பட்ட பொத்திரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தஸ்தய்யா – லட்சுமி தம்பதியரின் 17 வயது மகன் ரவிதேஜா. இன்டர்மீடியட் மாணவனான இவர், தனது நண்பர் வீட்டில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக இரவு நேரத்தில் அங்கு சென்றுள்ளார்.

நண்பர் வீட்டுத் திருமணக் கொண்டாட்டத்தின் போது, அதிக சத்தத்துடன் ஒலிக்கப்பட்ட டிஜே இசைக்கு நடனமாடிக்கொண்டிருந்த ரவிதேஜா திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது நண்பர்களும் அங்கிருந்தவர்களும் அவரை கோஸ்கி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அதிவேக அதிர்வுகளை ஏற்படுத்தும் டிஜே இசையால் இதுபோன்று பல உயிரிழப்புகள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. அதிக சத்தம் எழுப்பும் டிஜேக்களைப் பயன்படுத்தக் கூடாது என அரசுகள் தொடர்ந்து எச்சரித்து வந்தாலும், மக்கள் அதனைப் பொருட்படுத்தாமல் டிஜே இன்றி எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதில்லை என்பதே தற்போதைய சோகமாக உள்ளது.

Swetha

Recent Posts

குஷியோ குஷி… மீன்பிடி தடை கால தொகை இனி ரூ.20,000…. தமிழக அரசு அறிவிப்பு….!

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.8,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன…

21 minutes ago

பாஜக-வுக்கு அடித்த லாட்டரி…. விஜய் எடுத்த அந்த ஒரு முடிவால் மொத்தமாக மாறப்போகும் தேர்தல் களம்… அமித்ஷா போடும் மாஸ்டர் பிளான்….!

தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்து மக்கள் பிரதிநிதியாக மாறியுள்ள விஜய்யை, தமிழக வெற்றிக் கழகத்தினர் அடுத்த இந்தியப்…

26 minutes ago

“தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரத்தில் ரெட் அலெர்ட்”…. TRB ராஜா வெளியிட்ட ஷாக்கிங் ரிப்போர்ட்…. அதிர்ச்சி தரும் GST புள்ளிவிவரம்…!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருவதாக வெளியான புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் நிதிநிலை…

33 minutes ago

எக்ஸ்பிரஸில் சிக்கிய சிவப்பு சூட்கேஸ்… வசமாக சிக்கிய தம்பதி…. சென்னை பெண் கொடூரக் கொலை வழக்கின் திடுக்கிடும் பின்னணி…!!

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி டெல்லி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆக்ரா கேன்ட் நிலையத்தில் வைத்துப் பொதுப்…

35 minutes ago

“என் தலையிலேயே கை வைக்க பாக்கிறாரா?”…. தினகரன் மீது பாயும் இபிஎஸ்…. அதிமுகவில் வெடித்த அடுத்த பூகம்பம்….!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல்களும் அதிருப்திகளும் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.…

38 minutes ago

“வீடியோ காலில் ஆடையில்லாமல் வாங்க…” காதல் ஆசை வலையில் விழுந்த வாலிபர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்… போலீஸ் .அதிரடி..!!

பரேலியைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞருக்கு அம்ரிதா கவுர் (24) என்ற பெண் தவறான அழைப்பு மூலம் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில்…

43 minutes ago