இது நியாயமா?… 22 நாள் மாயமான மனைவி… திரும்பி வந்து கேட்ட ஒற்றை கோரிக்கை… கணவனின் ரியாக்ஷன் தான் ஹைலைட்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் பகுதியைச் சேர்ந்த விபின் பார்கவா என்பவருக்கு 2009-இல் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 17 ஆண்டுகால இல்லற வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தைச் சந்தித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்ற அவரது மனைவி, பின்னர் திரும்பி வந்து சமூக வலைதளம் மூலம் பழகிய வேறொரு நபருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்தார். மனைவியின் முடிவை உணர்ந்த கணவர், எவ்வித வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் அவரது விருப்பத்திற்குச் சம்மதித்து விலகத் தீர்மானித்தார்.

இதையடுத்து, சட்டரீதியான நடைமுறைகளை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பூர்த்தி செய்த பின்னர், அருகிலுள்ள கோவிலில் அந்த ஜோடி மாலை மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. தொடர்ந்து, தனது மனைவியை அந்த நபருடன் டெல்லி செல்லும் வாகனத்தில் வழியனுப்பி வைத்த விபின், இனி தங்களுக்குள் எந்த பந்தமும் இல்லை எனக் கூறி, அவர்களின் புதிய வாழ்க்கைக்கு மனதார வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Gayathri

Recent Posts

“என்ன விட்டு போயிட்டாரே…” காதல் மோகம்…! கணவரை தீர்த்துகட்டி நாடகமாடிய மனைவி… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கர்நாடகா மாநிலம் விஜயாபுரா மாவட்டத்தில், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை ஸ்கார்பியோ காரை ஏற்றிப் படுகொலை செய்துவிட்டு, அதனைச் சாலை…

9 minutes ago

நடுக்கடல் டீலிங்!… நள்ளிரவில் சுற்றி வளைத்த DRI… லாட்ஜில் பதுங்கிய 135 கிலோ மெத்… ஓனர் பின்னணியில் யார்?… வெளிவந்த பகீர் நெட்வொர்க்…!!

நாகப்பட்டினம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 135 கோடி ரூபாய் மதிப்பிலான 135 கிலோ ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப்பொருளை…

13 minutes ago

லாட்ஜில் பயங்கரம்…! “உன்னை சும்மா விட மாட்டோம்…”  ஊழியரை கொடூரமாக தாக்கிய கும்பல்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

கர்நாடகா மாநிலம் புத்தூர் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இரவு நேரத்தில் பணியில் இருந்த 27 வயது ஊழியர் மீது…

17 minutes ago

ஐயோ காப்பாத்துங்க..! “கண்ணெதிரே கதறிய மனைவி”… புதுமண தம்பதி… 8 பேர் கொண்ட கும்பல் செய்த அக்கிரமம்… மாந்தோப்பில் நடந்த கொடூரம்…!!

பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டம் மதுபன் காவல் எல்லைக்குட்பட்ட பஞ்சாரியா சாரே பகுதியில், அதிகாலை வேளையில் துர்கா பூஜை வழிபாட்டை…

21 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! பைக் மீது மோதிய பிக்கப் வேன்… துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

கர்நாடகா மாநிலம் போலியார் அருகே கர்நாடு படில் பெட்ரோல் பங்க் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற…

23 minutes ago

இரத்தமா ஓடுது உடம்புல?… 5 வயது பிஞ்சு குழந்தை… கர்ப்பிணி தாய்… மிருகத்தனமான வெறிச்செயல்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் சிறுமியும் அவரது கர்ப்பிணித் தாயும் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த வேதனையையும்…

30 minutes ago