பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் திருமணம் வருகிற நவம்பர் 10-ம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் தீப்பற்ற வைத்துள்ளது.
ஆஸ்கார் மூவீஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சூப்பர் ஸ்டார் ரஜினி தலைமையில் இந்தத் திருமணம் கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளதாகவும், இதில் நடிகர் விஜய், முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறைகளின் முன்னணிப் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கலாநிதி மாறன் தனது மகளின் கணவராகும் அனிருத்துக்குப் பிரம்மாண்டமான பரிசுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்த திருமணச் செலவு ரூ.300 கோடியைத் தாண்டும் என்றும் கூறப்படும் இந்தத் தகவல்கள் சமூக வலைதளங்களில் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகின்றன.
கர்நாடகா மாநிலம் விஜயாபுரா மாவட்டத்தில், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை ஸ்கார்பியோ காரை ஏற்றிப் படுகொலை செய்துவிட்டு, அதனைச் சாலை…
நாகப்பட்டினம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 135 கோடி ரூபாய் மதிப்பிலான 135 கிலோ ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப்பொருளை…
கர்நாடகா மாநிலம் புத்தூர் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இரவு நேரத்தில் பணியில் இருந்த 27 வயது ஊழியர் மீது…
பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டம் மதுபன் காவல் எல்லைக்குட்பட்ட பஞ்சாரியா சாரே பகுதியில், அதிகாலை வேளையில் துர்கா பூஜை வழிபாட்டை…
கர்நாடகா மாநிலம் போலியார் அருகே கர்நாடு படில் பெட்ரோல் பங்க் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற…
உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் சிறுமியும் அவரது கர்ப்பிணித் தாயும் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த வேதனையையும்…