அதிமுகவில் அதிரடியான கட்சிப் பதவி பறிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் எஸ்பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் மற்றும் தங்கமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், கட்சி அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில், 17 மாவட்டச் செயலாளர்களையும் எடப்பாடி பழனிசாமி மாற்றியமைத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த பல மாதங்களாக உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது…
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமீபத்தில் இளைஞர்களைக் கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும்…
தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் பெர்ஜின். திரிபுரா மாநிலத்தில் மத்திய காவல் படையில் பணிபுரிந்து…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் சம்பவங்கள் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று காலையில் திருவள்ளூர்…
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை…