இந்த புகைப்படத்தில் இருக்கும் இவர் தற்போது PAN இந்திய நடிகையாக உள்ளார்…. யாருனு சொல்லுங்க பாப்போம்….

By santhoshinikarthik on ஆவணி 3, 2024

Spread the love

பம்பாய் மகாராஷ்டிராவில் பிறந்து தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் மற்றும் இங்கிலீஷ் போன்ற சினிமாக்களில் முன்னணி நடிகையாகவும் கிளாமர் நடிகையாகவும் இருப்பவர்தான் இந்த சிறுமி. இந்த சிறுமி யார் என்று உங்களுக்கு தெரிகிறதா? இவர் தான் PAN  இந்திய நடிகையாக இருப்பவர் .தமிழ் சினிமாவில் கேடி படம் மூலம் 2006 இல் அறிமுகமானவர்தான் நடிகை தமன்னா பாட்டியா .

 

   

   

 

 

நடிகை தமன்னா அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை தந்துள்ளார்.நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது நடனத்தின் மூலமாகவும் திரை உலகை கவர்ந்து வந்தார் .

இவரது தமிழ் படங்கள் கல்லூரி,அயன் ,பையா சிறுத்தை ,வீரம் ,தர்மதுரை, தேவி ,அரண்மனை 4, ஜெயிலர் போன்ற படங்களில் நடித்துள்ளார் .மேலும் ஜெயிலர் படத்தில் இவரின் காவலா சாங்கின்  டான்ஸ் உலகம் முழுவதும் டாப் ஹிட்ஸ் ஆனது.

இந்நிலையில் தற்போது தமன்னாவின் சிறுவயது போட்டோ இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.