EX காதலியை பழிவாங்க15 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு… ஒரு குடும்பமே அழிந்த சோகம்… அமெரிக்காவை நடுங்க வாய்த்த சம்பவம்…!!

Spread the love

அமெரிக்காவில் 15 வயது சிறுவன் ஒருவன், தனது முன்னாள் காதலியின் குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவன், தனது 15 வயது முன்னாள் காதலியை அவர் பயிலும் பள்ளிக்கு வெளியே வைத்துக் கொலை செய்ய முதலில் திட்டமிட்டுள்ளான். ஆனால், அந்தத் திட்டம் மாறவே, நேரடியாக அந்தச் சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டிற்குள் நுழைந்த அந்தச் சிறுவன், அங்கிருந்த தனது முன்னாள் காதலியின் தாய் ஜெசிகா ரோட்ரிக்ஸ் (39), அவரது9 வயது மகன் மற்றும் 13 வயது மகள் ஆகிய மூவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். இந்தத் தாக்குதலில் மூன்று உயிர்களும் பறிபோயின.

கொலைகளைச் செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய அந்தச் சிறுவனை, காவல்துறையினர் விரைந்து செயல்பட்டுப் பிடித்தனர். தற்போது அந்தச் சிறுவன் மீது, ஒரே நேரத்தில் பலரைக் கொலை செய்ததற்கான ‘கேபிடல் மர்டர்’  என்ற பிரிவின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் காதலி மீதான கோபத்தில், அவரது குடும்பத்தையே சிதைத்த இந்தச் சிறுவனின் செயல் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

“விஜய் அலையில் காணாமல் போன சீமான்!… நாதக வேட்பாளர்கள் 234 பேரும் டெபாசிட் இழப்பார்களா?… அதிர்ச்சி தரும் தேர்தல் முடிவுகள்”..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…

3 minutes ago

“9-வது முறையாக அசுர சாதனை!… திமுக, அதிமுக-வை பின்னுக்குத் தள்ளிய தவெக… கோபிசெட்டிபாளையத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் அபார வெற்றி”…!!!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…

12 minutes ago

“சரித்திர வெற்றிக்கு வாழ்த்துகள் அண்ணா!”… தமிழக அரசியலில் தவெக-வின் விஸ்வரூபம்!… ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…

22 minutes ago

“விஜய்யின் விஸ்வரூபம்…110 இடங்களை தட்டித்தூக்கிய தவெக… தனி ஆளாக நின்று சாதித்த விஜய்… எஸ்.ஏ.சி சொன்ன அந்த ரகசியம்”…!!!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…

35 minutes ago

அதிமுக-வா? காங்கிரஸா?… மெஜாரிட்டி மிஸ்ஸானால் தளபதியின் அடுத்த மூவ் என்ன?… கூட்டணி ஆட்சிக்கு விஜய் சம்மதிப்பாரா? … ஒரு விரிவான அலசல்”..!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…

48 minutes ago

“தமிழக அரசியலில் ‘தளபதி’ ஆதிக்கம்!… முதலிடத்தை பிடிக்கும் தவெக… கொண்டாட்டத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்”…!!!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…

57 minutes ago