“தந்தை மறைவு… தாய் மறுமணம்: 13 வயது சிறுமியை 42 வயது நபருக்கு கல்யாணம் செய்து வைக்க முயன்ற தாத்தா! இந்தூரில் பயங்கரம்..!!

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 13 வயது சிறுமியை, 42 வயது நபருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த அதிர்ச்சி தரும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுமியின் தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது தாய் மறுமணம் செய்துகொண்டு தனியாகச் சென்றுவிட்டார். இதனால் ஆதரவற்ற நிலையில் இருந்த அந்தச் சிறுமி, தனது தாத்தா மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்தார். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட சிறுமியின் தாத்தா, பேரக் குழந்தையைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, அவளை விட 29 வயது மூத்த நபரான 42 வயது நபருக்குத் திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளார்.

இந்தச் சட்டவிரோதப் (குழந்தை திருமணம்) குறித்த தகவல் அதிகாரிகளுக்குத் தெரியவந்ததை அடுத்து, போலீசார் உடனடியாகச் செயல்பட்டு வழக்கைப் பதிவு செய்தனர். சட்டத்தை மீறி இந்தத் திருமணத்தை நடத்த முயன்ற மணமகன், சிறுமியின் தாத்தா மற்றும் இந்த நிகழ்விற்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் என மொத்தம் 13 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“ரயில்வே சாப்பாட்டுல இனிமேல் இந்த தப்பு நடக்காது.. ஏஐ தொழில்நுட்பத்தின் மாஸ் என்ட்ரி.. ஐஆர்சிடிசி-யின் அதிரடி ஆக்ஷன்”..!!

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…

12 minutes ago

முதியவர்களுக்கே இந்த நிலையா..? வீட்டிற்குள் புகுந்து 60 வயது.. மூதாட்டிக்கு பாலியல் துன்புறுத்தல்.. மீண்டும் அதிகாலையில் வந்து அத்துமீறல்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…

19 minutes ago

“அன்று விஜய்யை 3 மணி நேரம் அலையவிட்ட அமைச்சர்!.. இன்று தவெக வாசலில் மணிக்கணக்கில் காத்திருந்த கொடூரம்.. காலம் கொடுத்த மரண அடி”..!!

தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…

20 minutes ago

“டிகிரி முடிச்சிருக்கீங்களா?.. 7,150 காலிப்பணியிடங்கள்.. கடைசி தேதி நீட்டிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.. SBI அதிரடி அறிவிப்பு”..!!

வங்கித் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள நம்ம ஊர் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புச் செய்தியை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…

29 minutes ago

தவெக-வில் ஐக்கியமான அதிமுக முன்னாள் அமைச்சர்கள்… அதிருப்தியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பிளவுகள்… சிக்கலில் முதலமைச்சர் விஜய்.. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில்,…

33 minutes ago

அடேங்கப்பா!.. பிரம்மாண்ட ஏற்பாடு.. சுட்டெரிக்கும் வெயிலுக்கு செம்ம அடி.. டிராக்டரிலேயே ‘ஸ்விம்மிங் பூல்’ அமைத்து வலம் வரும் மாஸ் வாலிபர்.. வைரல் வீடியோ..!!

நாடு முழுவதும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க…

39 minutes ago