10 ஆம் வகுப்பு மாணவியை சுத்து போட்ட பிளஸ் 2 மாணவிகள்… பிளேடால் கீறி 20 தையல்… காண்போரை அலறவிடும் ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

டெல்லியில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரோகினி பகுதியில் நடந்த இந்த தாக்குதல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோஹினி பகுதியில் வசிக்கக்கூடிய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பள்ளியின் மாணவிகள் நான்கு பேர் அவரை எதிர்த்து நின்று தாக்கியுள்ளனர். அந்த மாணவியை பிளேடால் கீறியதால் முகம் மற்றும் முதுகில் காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிசோதனையில் காயமடைந்த இடங்களில் 20 தையல்கள் போடப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவி தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கும் தாக்குதல் நடத்திய மாணவிக்கும் இடையே ஒரு மாணவனுடன் பேசியதற்கான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேலி மற்றும் கிண்டல் நிலை அதிகரித்து அது ஒரு கட்டத்தில் தாக்குதலாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் 16 வயதுடைய இரண்டு மாணவிகள் மற்றும் 14 வயது மாணவி தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மூன்று பேரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் இடையில் அது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

 

Nanthini

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

2 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

2 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

2 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

2 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

2 மணத்தியாலங்கள் ago