சென்னை : மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற ஜேசிபி வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து. 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதாவது மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் ஜேசிபி இயந்திரம் ஒன்று சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்து திடீரென்று ஜேசிபியின் மீது மோதியது.
இதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 12 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…