சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டம் அமைந்துள்ளது. அங்குள்ள சாந்தவ் நகரில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. 150 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள பகுதிகளுக்கும் வேகமாக தீ பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி குடியிருப்புக்குள் இருந்த 12 பேர் உடல் கருகி பலியானார்கள்.
தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சீனாவில் உள்ள ஹாங்காங் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 140க்கும் மேற்பட்டோர் பலியான கொடூர சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை, ஏற்கனவே போர்ப் பதற்றத்தில் இருக்கும் மேற்காசியப் பிராந்தியத்தில் பெரும்…
ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும்போது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் 'கோ-பே' (Copay) மற்றும் 'டிசீஸ் கேப்' (Disease Cap)…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு விவசாயி தனது மாட்டு வண்டியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மாடுகள்…
கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, திமுக மற்றும் காங்கிரஸ்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…