Categories: சினிமா

அஜித் முதல் சல்மான் கான் வரை.. சூப்பர் ஹிட் படத்தை நிராகரித்த 12 நடிகர்கள்.. ஜெயித்துக் காட்டிய ஏ.ஆர் முருகதாஸ்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. சூர்யா நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு கஜினி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கினார். அஸ்வின், நயன்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். சூர்யாவும், அசினும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். சூர்யா பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்பது அசினுக்கு தெரியாது.

ஆள் கடத்தலில் ஈடுபட்டவர்களிடமிருந்து இளம் பிள்ளைகளை அசின் காப்பாற்றுகிறார். இதனால் கோபத்தில் வில்லன் அசினை கொலை செய்து விடுகிறார். சூர்யாவையும் தாக்கியதால் 15 நிமிடங்களில் ஞாபக சக்தியை இழக்கும் பிரச்சனை அவருக்கு வருகிறது. தனது காதலியை கொலை செய்தவர்களை நயன்தாரா உதவியுடன் கண்டுபிடித்து பழிக்கு பழி வாங்குகிறார். இதுதான் கஜினி படத்தின் கதை. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

 

ஏ.ஆர் முருகதாஸ் சூர்யாவுக்கு முன்பு பல நடிகர்களை இந்த படத்தில் நடிக்க வைத்து கேட்டுள்ளார். ஆனால் யாரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. முன்னணி நடிகரான அஜித்திடமும் ஏ.ஆர் முருகதாஸ் கேட்டுள்ளார். அவரும் இந்த படத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சுமார் 12 நடிகர்கள் நிராகரித்த பிறகு தான் இந்த கதை சூர்யாவிடம் வந்துள்ளது. இதே போல ஹிந்திலும் கடந்த 2008-ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் அமீர் கானை வைத்து கஜினி படத்தை இயக்கினார்.

அங்கும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. ஹிந்தியில் அமீர்கான் நடிப்பதற்கு முன்னரே சல்மான் கானிடம் ஏ.ஆர் முருகதாஸ் கேட்டுள்ளார். அவரும் கதையை கேட்டுவிட்டு முதலில் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார். அவருக்கு பதிலாக தான் சல்மான் கான் நடித்துள்ளார். பல நடிகர்கள் ரிஜெக்ட் செய்த கதை தமிழில் சூர்யாவை வைத்தும், ஹிந்தியில் ஆமீர் கானை வைத்தும் பிளாக் மஸ்டர் ஹிட் கொடுத்தது ஏ.ஆர் முருகதாஸின் சாதனைகளில் ஒன்று.

admin

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

4 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

4 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

4 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

4 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

4 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

4 மணத்தியாலங்கள் ago