இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற (Patented) மருந்துகளுக்கு ஜூலை 31 முதல் 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து பெரும்பாலும் ஜெனரிக் (Generic) மருந்துகள் மட்டுமே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், தற்போதைக்கு இந்த வரி விதிப்பால் பெரிய பாதிப்புகள் இருக்காது என்று கருதப்படுகிறது.
இருப்பினும், தங்களது மருந்து உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றாத நிறுவனங்களின் ஜெனரிக் மருந்துகளுக்கும் விரைவில் வரி உயர்த்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி அறிவிப்பு சர்வதேச மருந்துச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்திய மருந்து நிறுவனங்களின் எதிர்கால ஏற்றுமதித் திட்டங்களில் மாற்றங்களைக் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…