உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய சகோதரியுடன் சேர்ந்து அங்குள்ள கிணற்றுப் பகுதியில் துணி துவைப்பதற்காக சென்று உள்ளார். பிறகு துவைத்த துணிகளை சகோதரி வீட்டுக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி மீதம் இருந்த துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த இரண்டு நபர்கள் சிறுமியை கடத்திச் சென்று அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத மத வழிபாட்டு தளத்திற்கு சென்றுள்ளனர். அங்கேயே வைத்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே கிணற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். பிறகு வீட்டிலிருந்து வந்த தனது சகோதரியிடம் இது குறித்து கூறிய நிலையில் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பி சென்ற இரண்டு நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மத வழிபாட்டுத்தளத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி கொள்ளாக்கியுள்ளது..
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…