தற்போது இருக்கும் இந்த கால கட்டத்தில் மக்களிடத்தில் சமுக செயலிகள் மூலம் பிரபலமாகி பிறகு நெறய வாய்ப்புகள் குவிய தொடங்கியது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த மாறி மக்களிடையே பிரபலமான நபர்கள் ஏறலாம், என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இன்றைய பல துறைகளில் தனது திறமை மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நபர்கள் இருக்க தான் செய்கிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம். பிரபல rj வாக இருப்பவர் தான் மீரா நந்தா அவர்கள். கேரளத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் மக்களிடத்தில் பிரபலமான ஒரு rj வாக உள்ளார் மீரா அவர்கள். மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக செயல்பட்டு வரும் மீராவுக்கு ரசிகர்கள் மற்றும் fan followers அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், அடிக்கடி போ ட்டோஷூ ட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து வரும் rj மீரா அவர்கள், தற்போது ஸ்லீவ் லெஸ் சேலையில் அவர் வெளியிட்டு புகைப்படங்களை சில அவரது followers -களை கவர்ந்து வருகிறது.
View this post on Instagram
