வேற லெவல் லுக்கில் பிரபல நடிகை காயத்ரி… சோசியல் மீடியாக்களில் வைரலாகும் Hot வீடியோ…

By Archana on ஐப்பசி 5, 2022

Spread the love

நடிகை காயத்ரி ஷங்கர், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் இந்த காயத்ரி. இவர் நடிகர் விஜய் சேதுபதி படங்களில்தான் அதிகமாக நடித்துள்ளார். அந்த வகையில் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை காயத்ரி .

   

கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் கூட நடிகர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். மேலும், சமீபத்தில் ரிலீஸ் ஆகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற “மாமனிதன்” படத்தில் நடித்திருந்தார் இவர்,

   

 

இந்நிலையில், மாடர்ன் உடையில் சமீபத்தில் பேஷன் சார்ந்த வீடியோ ஒன்றினை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை தி க்குமு க்காட செய்துள்ளது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ நீங்களே பாருங்க…

 

View this post on Instagram

 

A post shared by roosaki (@roosakiproduction)