கர்நாடகா மாநிலத்தை பூர்விகமாக கொண்வர் தான் இளம் நடிகையான நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்தார் நடிகை ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் இவருக்கு fans கிளப் மிக அதிகம் என்று சொல்லலாம்.

மேலும், “புஷ்பா” படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட். தற்போது நடிகர் விஜயுடன் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் செம்ம Hot ஆக முன்னழகு தெரிய சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோஸ்….
View this post on Instagram
